வே
vae
ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+ஏ) ; ஒற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See வேவு1. (யாழ். அக.) Spying, . The compound of வ் and ஏ.
Tamil Lexicon
வேகு, irreg. v. t. (வேகிறேன், வெந் தேன், வேகுவேன் or வேவேன், inf.
J.P. Fabricius Dictionary
(வேக,வெந்து) vee (veeka, ventu) வே (வேக,வெந்து) be cooked (in narrowest sense, in water and without seasoning), parcook; be hot
David W. McAlpin
vē.
.
The compound of வ் and ஏ.
.
vē
n. cf. வேய்4.
Spying,
See வேவு1. (யாழ். அக.)
DSAL