வெள்ளைமழை
vellaimalai
குறைந்த மழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அற்ப மழை. வெள்ளைமழை யென்றே விளம்பு (சினேந். 4, 21). Scanty, light rain;
Tamil Lexicon
veḷḷai-maḻai
n. id.+.
Scanty, light rain;
அற்ப மழை. வெள்ளைமழை யென்றே விளம்பு (சினேந். 4, 21).
DSAL