Tamil Dictionary 🔍

வெள்ளணி

vellani


பிறந்தநாள் ஒப்பனை ; வெள்ளிய ஆடை ; அரசன் பிறந்தநாள் விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் பிறந்தநாள் விழா. அடித்தளை நீக்கும் வெள்ளணியாம் (சிலப். 27, 229). 3. Festival celebrating the king's birthday; அரசன் பிறந்தநாளொப்பனை. (சீவக. 614, உரை.) 2. Decorative dress of the king on his birthday; தலைவிக்கு மகன் பிறந்த செய்தியைத் தலைமகன்அறிந்துகொள்ளும்பொருட்டு தோழி யணிந்துகொள்ளும் வெண்மைநிறமுள்ள ஆடை முதலியன. (தஞ்சை வா. 388, தலைப்பு.) 1. White dress worn by a maid to signify to her lord that her lady is delivered of a son;

Tamil Lexicon


veḷ-ḷ-aṇi
n. வெள்1 + அணி2.
1. White dress worn by a maid to signify to her lord that her lady is delivered of a son;
தலைவிக்கு மகன் பிறந்த செய்தியைத் தலைமகன்அறிந்துகொள்ளும்பொருட்டு தோழி யணிந்துகொள்ளும் வெண்மைநிறமுள்ள ஆடை முதலியன. (தஞ்சை வா. 388, தலைப்பு.)

2. Decorative dress of the king on his birthday;
அரசன் பிறந்தநாளொப்பனை. (சீவக. 614, உரை.)

3. Festival celebrating the king's birthday;
அரசன் பிறந்தநாள் விழா. அடித்தளை நீக்கும் வெள்ளணியாம் (சிலப். 27, 229).

DSAL


வெள்ளணி - ஒப்புமை - Similar