Tamil Dictionary 🔍

வெள்ளெலி

velleli


ஒரு வெள்ளை எலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலிவகை. குரூஉமயிர்ப் புன்றாள் வெள்ளெலி (அகநா. 133). A species of rat, Gerbillus indicus;

Tamil Lexicon


ஓரெலி.

Na Kadirvelu Pillai Dictionary


veḷ-ḷ-eli
n. id.+ எலி1.
A species of rat, Gerbillus indicus;
எலிவகை. குரூஉமயிர்ப் புன்றாள் வெள்ளெலி (அகநா. 133).

DSAL


வெள்ளெலி - ஒப்புமை - Similar