வெள்ளுறி
velluri
சைனத் துறவிகள் கைக்கொண்ட உறிவகை. கூறை. வெள்ளுறி குண்டிகைக் காவினர். (பெருங். உஞ்சைக். 36, 228). A kind of net-bag used by Jain monks;
Tamil Lexicon
veā-ḷ-uṟi
n. id.+.
A kind of net-bag used by Jain monks;
சைனத் துறவிகள் கைக்கொண்ட உறிவகை. கூறை. வெள்ளுறி குண்டிகைக் காவினர். (பெருங். உஞ்சைக். 36, 228).
DSAL