வெளில்
velil
யானைகட்டுந் தூண் ; தயிர்கடையும் மத்து ; கம்பம் ; அணில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைத்தறி. களிறிலவாகிய புல்லரை நெடுவெளில் (புறநா. 127). 1. Post to which elephants are tied; தயிர் கடைதறி. (பிங்.) 2. Churning rod; . See வெள்ளில்2. (பிங்.) அணில். நீடுமரச்சோலை விழைவெளிலாடுங் கழைவளர் நனந்தலை (அகநா. 109). (பிங்.) 4. Squirrel; கம்பம். (W.) 3. Stake, post;
Tamil Lexicon
veḷil
n.
1. Post to which elephants are tied;
யானைத்தறி. களிறிலவாகிய புல்லரை நெடுவெளில் (புறநா. 127).
2. Churning rod;
தயிர் கடைதறி. (பிங்.)
3. Stake, post;
கம்பம். (W.)
4. Squirrel;
அணில். நீடுமரச்சோலை விழைவெளிலாடுங் கழைவளர் நனந்தலை (அகநா. 109). (பிங்.)
veḷil
n.
See வெள்ளில்2. (பிங்.)
.
DSAL