Tamil Dictionary 🔍

வெருள்

verul


அச்சம் ; மனக்கலக்கம் ; அஞ்சத்தக்கது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயம். 1. Fear; மனக்கலக்கம். (சூடா.) 2. Perplexity; அஞ்சத்தக்கது. நின்புகழிகழ்வார் வெருளே. (திருவாச. 6, 17). 3. That which is fearful;

Tamil Lexicon


s. fear, பயம்; 2. delirium, உன் மத்தம்.

J.P. Fabricius Dictionary


veruḷ
n. வெருள்-.
1. Fear;
பயம்.

2. Perplexity;
மனக்கலக்கம். (சூடா.)

3. That which is fearful;
அஞ்சத்தக்கது. நின்புகழிகழ்வார் வெருளே. (திருவாச. 6, 17).

veruḷ-
2 & 5 v. intr.
1. To be startled, perplexed, bewildered;
மருளுதல். எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32, 3).

2. To be frightened;
அஞ்சுதல். பெருங்குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24, 84).

3. To shy; to be skittish;
குதிரை முதலியன மருளுதல்.

DSAL


வெருள் - ஒப்புமை - Similar