Tamil Dictionary 🔍

வெகுள்

vekul


வெகுளு, I. v. i. be angry, be enraged, கோபி. வெகுளாமை, neg. v. n. the absence of anger.

J.P. Fabricius Dictionary


vekuḷ-
2 v. tr. & intr.
1. To be angry; to be enraged at;
கோபித்தல். வேர்த்து வெகுளார் விழுமியோர் (நாலடி, 64).

2. To hate, dislike;
பகைத்தல். கல்லான் வெகுளுஞ் சிறுபொருள் (குறள், 870).

DSAL


வெகுள் - ஒப்புமை - Similar