வெளிதிறத்தல்
velithirathal
வெளியிடுதல் ; வெளிப்படையாதல் ; காண்க : வெளிர்த்துக்காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளியிடுதல். (யாழ். அக.) 1. To let out, express; வெளிப்படையாதல். வெளிதிறந்து சொன்னான். (W) --intr 2. To be frank; . 3. See வெளிர்த்துக்காட்டு-, 1.
Tamil Lexicon
வெளிவிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
veḷi-tiṟa-
v. id.+. tr.
1. To let out, express;
வெளியிடுதல். (யாழ். அக.)
2. To be frank;
வெளிப்படையாதல். வெளிதிறந்து சொன்னான். (W) --intr
3. See வெளிர்த்துக்காட்டு-, 1.
.
DSAL