Tamil Dictionary 🔍

விசைதிறத்தல்

visaithirathal


வேகமாக வெளிப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேகமாக வெளிப்படுதல். விசைதிறந் துருமுவீழ்ந்த தென்ன (கம்பரா. இரணிய. 127). To burst out;

Tamil Lexicon


vicai-tiṟa-
v. intr. id.+.
To burst out;
வேகமாக வெளிப்படுதல். விசைதிறந் துருமுவீழ்ந்த தென்ன (கம்பரா. இரணிய. 127).

DSAL


விசைதிறத்தல் - ஒப்புமை - Similar