Tamil Dictionary 🔍

வெற்றுரை

vetrrurai


பொருளற்றசொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளற்ற சொல். வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை (நீதிநெறி. 21). Meaningless word;

Tamil Lexicon


பயனில்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


veṟṟurai
n. id.+உரை6.
Meaningless word;
பொருளற்ற சொல். வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை (நீதிநெறி. 21).

DSAL


வெற்றுரை - ஒப்புமை - Similar