Tamil Dictionary 🔍

வெவ்வுரை

vevvurai


கடுஞ்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுஞ்சொல். வெவ்வுரை யெங்கட்கு விளம்பினிர் (மணி. 25, 53). Severe, harsh language;

Tamil Lexicon


s. (வெ) severe language, கடுஞ்சொல்.

J.P. Fabricius Dictionary


கடுஞ்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


vev-v-urai
n. வெம்-மை+உரை6.
Severe, harsh language;
கடுஞ்சொல். வெவ்வுரை யெங்கட்கு விளம்பினிர் (மணி. 25, 53).

DSAL


வெவ்வுரை - ஒப்புமை - Similar