வெற்றர்
vetrrar
ஏழைகள் ; பயனற்றார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனற்றார். நின்ற னடியரோடன்றி மற்றுமோர் வெற்றருள் வாழேன் (அருட்பா, ii, அவத்தொழிற். 8). 2. Worthless persons; ஏழைகள். வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளந் துடித்தேன் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 58). 1. Poor people ;
Tamil Lexicon
veṟṟar
n. வெறு-மை.
1. Poor people ;
ஏழைகள். வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளந் துடித்தேன் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 58).
2. Worthless persons;
பயனற்றார். நின்ற னடியரோடன்றி மற்றுமோர் வெற்றருள் வாழேன் (அருட்பா, ii, அவத்தொழிற். 8).
DSAL