Tamil Dictionary 🔍

வேற்றுரு

vaetrruru


மாற்றுருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாற்றுருவம். யாவரும் விளைபொரு ளுரையார் வேற்றுருக் கொள்கென (மணி. 26, 69). Disguised form or shape;

Tamil Lexicon


மாறுரு.

Na Kadirvelu Pillai Dictionary


vēṟṟuru
n. வேறு+உரு3.
Disguised form or shape;
மாற்றுருவம். யாவரும் விளைபொரு ளுரையார் வேற்றுருக் கொள்கென (மணி. 26, 69).

DSAL


வேற்றுரு - ஒப்புமை - Similar