Tamil Dictionary 🔍

வெற்றிலை

vetrrilai


கொடிவகை ; வெற்றிலைக் கொடியின் இலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிவகை. 1. Betel pepper, m. cl., Piper betle; பாக்குஞ் சுண்ணாம்புஞ் சேர்த்து மென்றுதின்பதற்குரிய வெற்றிலைக்கொடியின் இலை. பருகுநீர் தின்னும் வெற்றிலை (திவ். திருவாய். 6, 7, 1). 2. Betel leaf;

Tamil Lexicon


veṟṟilai
n. id.+இலை. [M. vettila.]
1. Betel pepper, m. cl., Piper betle;
கொடிவகை.

2. Betel leaf;
பாக்குஞ் சுண்ணாம்புஞ் சேர்த்து மென்றுதின்பதற்குரிய வெற்றிலைக்கொடியின் இலை. பருகுநீர் தின்னும் வெற்றிலை (திவ். திருவாய். 6, 7, 1).

DSAL


வெற்றிலை - ஒப்புமை - Similar