வெற்றோலை
vetrnolai
எழுதப்படாத ஓலை ; மகளிரணியும் பனையோலைச் சுருளால் ஆன காதணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுதப்படாத ஓலை. 1. Blank, unwritten ola; மகளிரணியும் பனையோலைச் சுருளாலான காதணி. உமக்கு வாழ்க்கைப்பட்டு வெறுங்காதும் வெற்றோலையுமாய் நிற்கிறேனே. 2. Roll of palmyra leaf, worn in the earlobe, by women;
Tamil Lexicon
veṟṟōlai
n. id.+ஓலை. [K. biccole.]
1. Blank, unwritten ola;
எழுதப்படாத ஓலை.
2. Roll of palmyra leaf, worn in the earlobe, by women;
மகளிரணியும் பனையோலைச் சுருளாலான காதணி. உமக்கு வாழ்க்கைப்பட்டு வெறுங்காதும் வெற்றோலையுமாய் நிற்கிறேனே.
DSAL