Tamil Dictionary 🔍

வெறுத்தகுதல்

veruthakuthal


செறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிதல். வெறுத்தக்க பண்பொத்தல் (குறள், 993). To abound;

Tamil Lexicon


veṟu-t-taku-
v. intr. வெ-+தகு-.
To abound;
செறிதல். வெறுத்தக்க பண்பொத்தல் (குறள், 993).

DSAL


வெறுத்தகுதல் - ஒப்புமை - Similar