வெறியயர்தல்
veriyayarthal
வெறியாட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வெறியாடு-. வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப (அகநா. 97).
Tamil Lexicon
வெறியாடல்.
Na Kadirvelu Pillai Dictionary
veṟi-y-ayar-
v. intr.id.+.
See வெறியாடு-. வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப (அகநா. 97).
.
DSAL