Tamil Dictionary 🔍

வெறியெடுத்தல்

veriyeduthal


வெறியாட்டு நிகழ்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறியாட்டு நிகழ்த்துதல். தமர்வெறி யெடுப்புழி அதனை விலக்கக் கருதிய தோழி (ஐங்குறு. 28, உரை). To conduct a veṟi-y-āṭṭu-,

Tamil Lexicon


veṟi-y-eṭu-
v. intr. id.+.
To conduct a veṟi-y-āṭṭu-,
வெறியாட்டு நிகழ்த்துதல். தமர்வெறி யெடுப்புழி அதனை விலக்கக் கருதிய தோழி (ஐங்குறு. 28, உரை).

DSAL


வெறியெடுத்தல் - ஒப்புமை - Similar