வெறிப்பு
verippu
மதுமயக்கம் ; ஏக்கறவு ; அச்சம் ; கண்கூச்சம் ; பஞ்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதுமயக்கம். (W.) 4. Drunkenness; கர்ணகடூரம். அந்தப்பாட்டு வெறிப்பாயிருக்கிறது. 3. Jarring; ஏக்கறவு. (W.) 2. Longing in consequence of privation; கண்கூச்சம். கோல வெறிப்பினான் . . . மாலைக்கண் கொண்டவே (சீவக. 2397). 1. Dazzle, glare; பஞ்சம். (W.) Famine;
Tamil Lexicon
veṟippu
n. வெறி4-.
1. Dazzle, glare;
கண்கூச்சம். கோல வெறிப்பினான் . . . மாலைக்கண் கொண்டவே (சீவக. 2397).
2. Longing in consequence of privation;
ஏக்கறவு. (W.)
3. Jarring;
கர்ணகடூரம். அந்தப்பாட்டு வெறிப்பாயிருக்கிறது.
4. Drunkenness;
மதுமயக்கம். (W.)
veṟippu
n. வெறி5-.
Famine;
பஞ்சம். (W.)
DSAL