நெறிப்பு
nerippu
புருவத்தை வளைத்தல் ; நிமிர்ந்திருத்தல் ; அகங்கரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகங்கரிக்கை. (W.) 3. Insolence, haughtiness; புருவத்தை வளைக்கை. பேரண்ட மனைத்தும் புருவச்சிறு நெறிப்பாற் குமைக்கும் பெருமான் (விநாயகபு. 33, 13). 1. Knitting of the brows; நிமிர்ந்திருக்கை. 2. Standing erect; bristling; stiffness;
Tamil Lexicon
, ''v. noun.'' Standing erect, turning up the nose, &c., ''as the verb.'' முகநெறிப்பு. Pride of countenance.
Miron Winslow
neṟippu,
n. நெறி 2 -.
1. Knitting of the brows;
புருவத்தை வளைக்கை. பேரண்ட மனைத்தும் புருவச்சிறு நெறிப்பாற் குமைக்கும் பெருமான் (விநாயகபு. 33, 13).
2. Standing erect; bristling; stiffness;
நிமிர்ந்திருக்கை.
3. Insolence, haughtiness;
அகங்கரிக்கை. (W.)
DSAL