Tamil Dictionary 🔍

செறிப்பு

serippu


நெருக்கம் ; அடக்கம் ; சேர்த்தல் ; செறிவு ; பாத்தி ; நீர்நிலை ; உப்பங்கழி ; உழுநிலம் ; பகை ; தலைவனைச் சந்திப்பதற்கு வாய்ப்பின்றிப் பெற்றோர் தலைவியை வீட்டினுள் இருத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See செறிவு, 1 செறிப்பில் பழங்கூரை (நாலடி, 231). . 2. (Akap.) Restraining the heroine from meeting her lover. See இற்செறிவு. சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல் (தஞ்சைவா. 151).

Tamil Lexicon


, ''v. noun.'' Securing, fastening, செறித்தல்.

Miron Winslow


ceṟippu,
n. id.
1. See செறிவு, 1 செறிப்பில் பழங்கூரை (நாலடி, 231).
.

2. (Akap.) Restraining the heroine from meeting her lover. See இற்செறிவு. சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல் (தஞ்சைவா. 151).
.

DSAL


செறிப்பு - ஒப்புமை - Similar