Tamil Dictionary 🔍

வெப்பு

veppu


வெம்மை ; சுரநோய் ; சுரதேவதை ; சுரநட்சத்திரம் ; தாபம் ; சினம் ; பொறாமை ; துயர் ; ஆசை ; கொடுமை ; தொழுநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சுரநட்சத்திரம். குருநின்றநாட் கொன்பதேழ் வெப்பென்பரே (விதான. குணாகுண. 40). 4. (Astrol.) The 7th or 9th nakṣatra from that with which Jupiter is in conjunction. தாபம். வெப்புடை மெய்யுடை வீரன் (கம்பரா. அயோமுகி. 62). 5. Feverish feeling, as due to grief, anger, etc; . 6. See வெப்பம், 3. வெப்புடைக் கொடிய மன்னன் (கம்பரா. மிதிலைக். 99). . 7. See வெப்பம், 4, 5, 6. கொடுமை. வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யான் (பதிற்றுப். 86, 4). 8. Severity; தொழுநோய். (சிலப். உரைபெறுகட்டுரை, 1, உரை). 9. Leprosy; . 1. See வெப்பம், 1. . 2. See வெப்பம், 2. மேயவெப்பிடர் மீனவன் மேலொழித்ததுவும் (பெரியபு. திருஞான. 1050). சுரதேவதை. மோடியும் வெப்பும் முதுகிட்டு (திவ். இராமானுசநூற். 22). 3. The God of fevers;

Tamil Lexicon


s. heat; 2. same as வெதுப்பு. வெப்பு நாற்றம், an offensive or putrid smell. வெப்புப்பாவை, -க்கட்டி, -ப்பாவைக் கட்டி, a swelling in the bowels after chronic fever. வெப்பு வெப்பென்று பேச, to speak with warmth.

J.P. Fabricius Dictionary


வெம்மை.

Na Kadirvelu Pillai Dictionary


veppu
n. வெப்பு1-. [T. M. veppu, Tu. beppu.]
1. See வெப்பம், 1.
.

2. See வெப்பம், 2. மேயவெப்பிடர் மீனவன் மேலொழித்ததுவும் (பெரியபு. திருஞான. 1050).
.

3. The God of fevers;
சுரதேவதை. மோடியும் வெப்பும் முதுகிட்டு (திவ். இராமானுசநூற். 22).

4. (Astrol.) The 7th or 9th nakṣatra from that with which Jupiter is in conjunction.
See சுரநட்சத்திரம். குருநின்றநாட் கொன்பதேழ் வெப்பென்பரே (விதான. குணாகுண. 40).

5. Feverish feeling, as due to grief, anger, etc;
தாபம். வெப்புடை மெய்யுடை வீரன் (கம்பரா. அயோமுகி. 62).

6. See வெப்பம், 3. வெப்புடைக் கொடிய மன்னன் (கம்பரா. மிதிலைக். 99).
.

7. See வெப்பம், 4, 5, 6.
.

8. Severity;
கொடுமை. வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யான் (பதிற்றுப். 86, 4).

9. Leprosy;
தொழுநோய். (சிலப். உரைபெறுகட்டுரை, 1, உரை).

DSAL


வெப்பு - ஒப்புமை - Similar