வெடிப்பு
vetippu
ஓசையோடு வெடித்து எழுகை ; பிளப்பு ; அழிவு ; தீநாற்றம் ; வெறுப்பு ; குற்றமான சொல் ; கண்டிப்பு ; சிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளப்பு. (சங். அக.) 2. Crevice, fissure, gap; விநாசம். வெடிப்பு நின்பசநிரை மேய்க்கப்போக்கு (திவ். திருவாய். 10, 3, 6). 3. Ruin; ஓசையோடு வெடித்து எழுகை. 1. Explosion; துர்நாற்றம். 4. Bad smell; வெறுப்பு. (W.) 5. Disgust; குற்றமான வார்த்தை. பிறிதோர் வெடிப்பு முரைத்தறியேன் (அருட்பா, vi, திருவருட்பெருமை. 10). 6. Objectionable language; கண்டிப்பு. Loc. 7. Strictness; sternness; சிறப்பு. காரியம் வெடிப்புபாய் நடந்தது. 8. Splendour;
Tamil Lexicon
veṭippu
n. வெடி1-.
1. Explosion;
ஓசையோடு வெடித்து எழுகை.
2. Crevice, fissure, gap;
பிளப்பு. (சங். அக.)
3. Ruin;
விநாசம். வெடிப்பு நின்பசநிரை மேய்க்கப்போக்கு (திவ். திருவாய். 10, 3, 6).
4. Bad smell;
துர்நாற்றம்.
5. Disgust;
வெறுப்பு. (W.)
6. Objectionable language;
குற்றமான வார்த்தை. பிறிதோர் வெடிப்பு முரைத்தறியேன் (அருட்பா, vi, திருவருட்பெருமை. 10).
7. Strictness; sternness;
கண்டிப்பு. Loc.
8. Splendour;
சிறப்பு. காரியம் வெடிப்புபாய் நடந்தது.
DSAL