வெற்பு
vetrpu
மலை ; பக்கமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலை. (பிங்.) மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில் (திருமுரு. 12). 1. Mountain, hill; பக்கமலை. (ஐங்குறு. அரும்.) 2. Foothill; spur;
Tamil Lexicon
s. a hill, a mountain, மலை. வெற்பன், a chief of a hill, country.
J.P. Fabricius Dictionary
மலை.
Na Kadirvelu Pillai Dictionary
veṟpu
n. perh. வெல்-.
1. Mountain, hill;
மலை. (பிங்.) மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில் (திருமுரு. 12).
2. Foothill; spur;
பக்கமலை. (ஐங்குறு. அரும்.)
DSAL