Tamil Dictionary 🔍

தெறிப்பு

therippu


செருக்கு மேலிட்ட நடக்கை ; கடைப்பூட்டு ; அதிர்கை ; சிணுக்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகந்தைமேலிட்ட வொழுக்கம். 1. Presumptuous conduct ; அதிர்வெடி. 1. Rocket; சிணுக்கி. 2. Fillip; கடைப்பூட்டு. (W.) 2. Button, clasp of thread or metal ;

Tamil Lexicon


, ''v. noun.'' Rebound, recoil, flying back, resilence, உதைந்துமீள்கை. 2. Spirit, spatter, splash, dash, சிந்துகை. 3. Parting, bursting asunder, flying apart; snapping off, breaking, as a limb, முறிகை, 4. Shooting with the fingers, snapping. &c., சுண்டுகை. 5. Wicked conduct spoken of in cursing as exposing a person to bursting asunder.

Miron Winslow


teṟippu,
n.id.
1. Presumptuous conduct ;
அகந்தைமேலிட்ட வொழுக்கம்.

2. Button, clasp of thread or metal ;
கடைப்பூட்டு. (W.)

teṟippu
n. id. Pond.
1. Rocket;
அதிர்வெடி.

2. Fillip;
சிணுக்கி.

DSAL


தெறிப்பு - ஒப்புமை - Similar