Tamil Dictionary 🔍

வெறுப்பு

veruppu


அருவருப்பு ; சினம் ; பகைமை ; விருப்பமின்மை ; துன்பம் ; கலக்கம் ; அச்சம் ; செறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபம். (சூடா.) 3. Wrath; விருப்பின்மை. வெறுப்பில வேண்டுப (குறள், 696). 4. Dislike, displeasure; அச்சம். (பிங்.) 7. Fear; செறிவு. (தொல். சொல். 347.) 8. Abundance; அருவருப்பு. 1. Disgust; aversion; பகைமை. 2. Hatred, enmity; துன்பம். (பிங்.) 5. Affliction; கலக்கம். (திவா.) 6. Confusion;

Tamil Lexicon


veṟuppu
n. வெறு-.
1. Disgust; aversion;
அருவருப்பு.

2. Hatred, enmity;
பகைமை.

3. Wrath;
கோபம். (சூடா.)

4. Dislike, displeasure;
விருப்பின்மை. வெறுப்பில வேண்டுப (குறள், 696).

5. Affliction;
துன்பம். (பிங்.)

6. Confusion;
கலக்கம். (திவா.)

7. Fear;
அச்சம். (பிங்.)

8. Abundance;
செறிவு. (தொல். சொல். 347.)

DSAL


வெறுப்பு - ஒப்புமை - Similar