வெருவெருத்தல்
veruveruthal
அஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயப்படுதல். உயிர்நடுங்கி . . . வெருவெருத்து நின்றனரால் (உபதேசகா. சூராதி. 49). To be afraid;
Tamil Lexicon
veru-veru-.
v. intr. Redupl. of வெரு.
To be afraid;
பயப்படுதல். உயிர்நடுங்கி . . . வெருவெருத்து நின்றனரால் (உபதேசகா. சூராதி. 49).
DSAL