வெடுவெடுத்தல்
veduveduthal
கடுமையாகப் பேசுதல் ; சினத்தாற் படபடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபத்தாற் படபடத்தல். வெடுவெடுத் தெழுந்தவன் றனாற்றலை யழிக்கவல்லார் (தேவா, 776, 1). 1. To quiver with rage; கடுகடுப்பாய்ப் பேசுதல். 2. To speak roughly;
Tamil Lexicon
வெடுவெடெனல், v. n. speaking angrily, indicating disgust or displeasure.
J.P. Fabricius Dictionary
veṭuveṭu-
11 v. intr. வெடுவெடெனல்.
1. To quiver with rage;
கோபத்தாற் படபடத்தல். வெடுவெடுத் தெழுந்தவன் றனாற்றலை யழிக்கவல்லார் (தேவா, 776, 1).
2. To speak roughly;
கடுகடுப்பாய்ப் பேசுதல்.
DSAL