Tamil Dictionary 🔍

வெதுவெதுத்தல்

vethuvethuthal


சிறிது வாடுதல். (W.) 3. To be partially withered; இளஞ்சூடாயிருத்தல். 2. To become lukewarm or tepid; அரைகுறையாக வேதல். 1. To be parboiled or halfcooked;

Tamil Lexicon


இளஞ்சூடாயிருத்தன.

Na Kadirvelu Pillai Dictionary


vetuvetu-
v. intr. வெதுவெதெனல்.
1. To be parboiled or halfcooked;
அரைகுறையாக வேதல்.

2. To become lukewarm or tepid;
இளஞ்சூடாயிருத்தல்.

3. To be partially withered;
சிறிது வாடுதல். (W.)

DSAL


வெதுவெதுத்தல் - ஒப்புமை - Similar