Tamil Dictionary 🔍

நெருநெருத்தல்

neruneruthal


திடீரென ஒடிதல் ; திடீரென வயிறு முதலியன வலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திடீரென வயிறு முதலியன வலித்தல். 1. To feel sudden pain, as in the stomach; திடீரென்று ஒடிதல். 2. To snap off suddenly, as a stick;

Tamil Lexicon


நெருநெரெனல், v. n. paining one (as the stomach), நெருக் கல்; 2. being sudden, abrupt, நெருக் கடியெனல். நெருநெருப்பு, internal pain. நெருநெரென்று குத்துகிறது, there is sudden pain in the stomach.

J.P. Fabricius Dictionary


[neruneruttl ] --நெருநெரெனல், ''v. noun.'' [''prove. for'' நெறுநெறெனல்.] Pain ing one as the stomach, as நருக்கல். 2. As நெருக்கட்டியெனல், 1, 2. நெருநெரென்றுகுத்துகிறது. There is sudden pain in the stomach. நெருநெரென்றுமுன்னேறிவிட்டது. The thorn entered suddenly. வேலிநெருநெரென்றுமுறிந்தது. The hedge broke with a crash.

Miron Winslow


neruneru-,
11 v. intr. (W.)
1. To feel sudden pain, as in the stomach;
திடீரென வயிறு முதலியன வலித்தல்.

2. To snap off suddenly, as a stick;
திடீரென்று ஒடிதல்.

DSAL


நெருநெருத்தல் - ஒப்புமை - Similar