அருவருத்தல்
aruvaruthal
மிக வெறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவெறுத்தல். அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவருக்கும் (பதினெ. க்ஷேத்.15). To loathe, abhor, feel disgusted with;
Tamil Lexicon
aruvaru-
11 v.tr.
To loathe, abhor, feel disgusted with;
மிகவெறுத்தல். அஞ்சனஞ்சேர் கண்ணா ரருவருக்கும் (பதினெ. க்ஷேத்.15).
DSAL