Tamil Dictionary 🔍

கருவெடுத்தல்

karuveduthal


உடம்பெடுத்தல் ; அட்ட கருமக்கருச் சேர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூனியக்கருவின் சக்தியை நீக்குதல். Colloq. 2. To counteract the effect of witchcraft; அட்டகருமக்கருச்சேர்த்தல். (W.) 1. To gather ingredients for witchcraft;

Tamil Lexicon


உடம்பெடுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


karu-v-eṭu-
v. intr. கரு3+.
1. To gather ingredients for witchcraft;
அட்டகருமக்கருச்சேர்த்தல். (W.)

2. To counteract the effect of witchcraft;
சூனியக்கருவின் சக்தியை நீக்குதல். Colloq.

DSAL


கருவெடுத்தல் - ஒப்புமை - Similar