Tamil Dictionary 🔍

வெருவருதல்

veruvaruthal


அச்சந்தருதல் ; அஞ்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


veru-vā-
v. intr. வெரு+வா-.
1. To be fearful; to cause fear;
அச்சந்தருதல். வெருவரு தானைகொடு செருப்பல கடந்து (பதிற்றுப். 70, பதி.).

2. To be afraid;
அஞ்சுதல். வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் (குறள், 563).

DSAL


வெருவருதல் - ஒப்புமை - Similar