வெய்ய
veiya
வெப்பமான ; கொடிய ; விரும்புதற்குரிய .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெப்பமான. வெய்ய கதிரோன் விளக்காக (திவ். இயற். 1, 1). 1. Hot; விரும்புதற்குரிய. வெய்யநெய் (தக்கயாகப். 506). 3. Desirable; கொடிய. 2. Fierce, cruel;
Tamil Lexicon
adj. hot, fierce, கொடிய. வெய்யவன், வெய்யோன், the sun; 2. a cruel man.
J.P. Fabricius Dictionary
veyya
adj. வெம்-மை. [K. bisiya.]
1. Hot;
வெப்பமான. வெய்ய கதிரோன் விளக்காக (திவ். இயற். 1, 1).
2. Fierce, cruel;
கொடிய.
3. Desirable;
விரும்புதற்குரிய. வெய்யநெய் (தக்கயாகப். 506).
DSAL