வெயர்ப்பு
veyarppu
வேர்வைநீர் ; வேர்வையுண்டாகை ; சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினம். வெஞ்சமம் விளைத்தன வெயர்ப்பால் (இரகு. திக்குவி. 112). 3. Anger; . 1, See வெயர்2. குறுவெயர்ப் பொழுக்கென (கல்லா. 16, 5). வேர்வை யுண்டாகை. 2. Sweating;
Tamil Lexicon
veyarppu
n. id.
1, See வெயர்2. குறுவெயர்ப் பொழுக்கென (கல்லா. 16, 5).
.
2. Sweating;
வேர்வை யுண்டாகை.
3. Anger;
சினம். வெஞ்சமம் விளைத்தன வெயர்ப்பால் (இரகு. திக்குவி. 112).
DSAL