செயிர்ப்பு
seyirppu
குற்றம் ; சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See செயிர், 2. செயிர்ப்பொடு சிவந்து நோக்கி (சீவக. 1624). . 1. See செயிர், 1. சிவப்பு ளுறுத்துச் செயிர்ப்பு முந்துறீஇ (பெருங். இலாவாண. 16, 18).
Tamil Lexicon
சினப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Anger, wrath.
Miron Winslow
ceyirppu,
n. id.
1. See செயிர், 1. சிவப்பு ளுறுத்துச் செயிர்ப்பு முந்துறீஇ (பெருங். இலாவாண. 16, 18).
.
2. See செயிர், 2. செயிர்ப்பொடு சிவந்து நோக்கி (சீவக. 1624).
.
DSAL