Tamil Dictionary 🔍

வெதிர்ப்பு

vethirppu


அச்சம் ; கலக்கம் ; நடுக்கம் ; சினக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். (W.) 1. Fear; நடுக்கம். (சது.) 2. Trembling; ஓர் சினக்குறிப்பு. (W.) 4. A symptom of anger; கலக்கம். (திவா.) 3. Confusion;

Tamil Lexicon


vetirppu
n. வெதிர்-.
1. Fear;
அச்சம். (W.)

2. Trembling;
நடுக்கம். (சது.)

3. Confusion;
கலக்கம். (திவா.)

4. A symptom of anger;
ஓர் சினக்குறிப்பு. (W.)

DSAL


வெதிர்ப்பு - ஒப்புமை - Similar