Tamil Dictionary 🔍

வாய்ப்பு

vaaippu


ஆதாயம் ; கைகூடுநிலை ; நேர்பாடு ; நன்கமைந்தது ; பொருத்தம் ; அழகு ; சிறப்பு ; செழிப்பு ; பேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேறு. (இலக். அக.) 10. Fortune; ஆதாயம். நமக்கு நல்ல வாய்ப்பாயிருந்தது (ஈடு, 2, 10, 10). 9. Profit, gain; செழிப்பு. (நாமதீப. 621). 8. Fertility; செல்வம். எவ்வாய்ப்புமாகு மெமக்கு (திருப்போ. சந். மாலை. 73). 7. Wealth; பொருத்தம். வாய்ப்புடைத் தாயிற்றோர் பொருளதிகாரமாய் (இறை. 1, உரை, பக். 6). 4. Fitness; suitability; அழகு. மாதிரிகை யாகவுனும் வாய்பினாள் (சிவப். பிரபந். வெங்கையு. 232). 5. Beauty; மிகுசிறப்பு. (W.) 6. Surpassing excellence; நன்கமைந்தது. நீர்வாய்ப்பும் சோலை வாய்ப்புங் கண்டு (திவ். திருமாலை, 24, வ்யா, பக். 83). 3. That which is appropriately formed or situated; நேர்பாடு. வாய்ப்போ விதுவொப்ப மற்றில்லை. (திவ். இயற். பெரியதிருவந். 40). 2. Good chance or opportunity; அனுகூல நிலைமை. (ஈடு, 1, 9, ப்ர.) 1. Favourability; favourable circumstance;

Tamil Lexicon


வளமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Success, சித்தி. 2. Realization, பேறு. 3. Surpassing, சிறப்பு. 4. Fitness, தகுதி. வாய்ப்புவந்துநேரிட்டது. It came in time. வாய்ப்புடையது. An excellent thing.

Miron Winslow


vāyppu
n. வாய்2-.
1. Favourability; favourable circumstance;
அனுகூல நிலைமை. (ஈடு, 1, 9, ப்ர.)

2. Good chance or opportunity;
நேர்பாடு. வாய்ப்போ விதுவொப்ப மற்றில்லை. (திவ். இயற். பெரியதிருவந். 40).

3. That which is appropriately formed or situated;
நன்கமைந்தது. நீர்வாய்ப்பும் சோலை வாய்ப்புங் கண்டு (திவ். திருமாலை, 24, வ்யா, பக். 83).

4. Fitness; suitability;
பொருத்தம். வாய்ப்புடைத் தாயிற்றோர் பொருளதிகாரமாய் (இறை. 1, உரை, பக். 6).

5. Beauty;
அழகு. மாதிரிகை யாகவுனும் வாய்பினாள் (சிவப். பிரபந். வெங்கையு. 232).

6. Surpassing excellence;
மிகுசிறப்பு. (W.)

7. Wealth;
செல்வம். எவ்வாய்ப்புமாகு மெமக்கு (திருப்போ. சந். மாலை. 73).

8. Fertility;
செழிப்பு. (நாமதீப. 621).

9. Profit, gain;
ஆதாயம். நமக்கு நல்ல வாய்ப்பாயிருந்தது (ஈடு, 2, 10, 10).

10. Fortune;
பேறு. (இலக். அக.)

DSAL


வாய்ப்பு - ஒப்புமை - Similar