வியர்ப்பு
viyarppu
வியர்வை ; சினம் ; சினக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1.See வியர்வை. வெய்துண்ட வியர்ப்பல்லது (புறநா. 387). சீனம்.(திவா.) 2. Anger; சினக்குறிப்பு.(திவா.) 3. Mark of anger;
Tamil Lexicon
சினம், வேர்வை.
Na Kadirvelu Pillai Dictionary
viyarppu
n.வியர்-.
1.See வியர்வை. வெய்துண்ட வியர்ப்பல்லது (புறநா. 387).
.
2. Anger;
சீனம்.(திவா.)
3. Mark of anger;
சினக்குறிப்பு.(திவா.)
DSAL