வளர்ப்பு
valarppu
வளர்க்கை ; காண்க : வளர்ப்புப்பிள்ளை ; பிறனைச் சார்ந்து வாழ்பவன் ; தாசியின் தத்துப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளர்க்கை. 1. Bringing up, fostering; . 2. See வளர்ப்புப்பிள்ளை. தாசியின் சுவீகாரப்பெண். 3. Girl adopted by a dancing-girl; பிறனைச்சார்ந்து வாழ்பவன். வளர்ப்பு வக்கணை யறியாது. (W.) 4. Dependant;
Tamil Lexicon
, ''v. noun.'' Bringing up, foster ing; increase, fertilizing, வளர்க்கை. 2. ''[fig.]'' One brought up in the house, a servile dependant; also a foster-child, வளர்ப்புப்பிள்ளை. வளர்ப்புவக்கணையறியாது. A dependant will not understand politeness.
Miron Winslow
vaḷarppu
n. வளர்2-.
1. Bringing up, fostering;
வளர்க்கை.
2. See வளர்ப்புப்பிள்ளை.
.
3. Girl adopted by a dancing-girl;
தாசியின் சுவீகாரப்பெண்.
4. Dependant;
பிறனைச்சார்ந்து வாழ்பவன். வளர்ப்பு வக்கணை யறியாது. (W.)
DSAL