மெய்ப்பு
meippu
நிரூபணம் ; பகட்டு ; புகழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்ச்சி. (சூடா.) 2. Eulogy; நிரூபணம். 1. Verification, proof; ஆடம்பரம். ஆணுவ மெய்ப்பாகச் செப்பாதே (குருகூர்ப். 89). Ostentation;
Tamil Lexicon
, ''v. noun.'' Verification. 2. Praise, commendations.
Miron Winslow
meyppu
n. மெய்-.
1. Verification, proof;
நிரூபணம்.
2. Eulogy;
புகழ்ச்சி. (சூடா.)
meyppu
n. id.
Ostentation;
ஆடம்பரம். ஆணுவ மெய்ப்பாகச் செப்பாதே (குருகூர்ப். 89).
DSAL