Tamil Dictionary 🔍

வார்ப்பு

vaarppu


ஒழுக்குகை ; உலோகங்களை உருக்கி வார்த்தல் ; உருக்கி வார்க்கப்பட்டது ; அகன்ற பாண்டவகை ; கைவளை ; மாணிக்கத்தில் ஏற்றிய மேற்பூச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினத்தில் ஏற்றின மேற்பூச்சு. (திவ். பெரியாழ். 3, 3, 3, வ்யா. பக். 567.) Encasing, as precious stones in an ornament; ஒழுக்குகை. 1. Pouring; உருக்கி வர்க்கை. வார்ப்பி னமைத்து யப்பமை யரும்பொறி (பெருங். இலாவாண. 18, 24). 2. Casting; உருக்கி வார்க்கப்பட்டது. 3. That which is cast; வயிறு அகன்று வாய் கனமாகவுள்ள பாத்திரவகை. Loc. 4. A shallow, thick-lipped vessel; கைவளை. (அக. நி.) 5. Bangle;

Tamil Lexicon


, ''v. noun.'' An effusion.

Miron Winslow


vārppu
n. வார்2-.
1. Pouring;
ஒழுக்குகை.

2. Casting;
உருக்கி வர்க்கை. வார்ப்பி னமைத்து யப்பமை யரும்பொறி (பெருங். இலாவாண. 18, 24).

3. That which is cast;
உருக்கி வார்க்கப்பட்டது.

4. A shallow, thick-lipped vessel;
வயிறு அகன்று வாய் கனமாகவுள்ள பாத்திரவகை. Loc.

5. Bangle;
கைவளை. (அக. நி.)

vārppu
n. வார்-.
Encasing, as precious stones in an ornament;
இரத்தினத்தில் ஏற்றின மேற்பூச்சு. (திவ். பெரியாழ். 3, 3, 3, வ்யா. பக். 567.)

DSAL


வார்ப்பு - ஒப்புமை - Similar