Tamil Dictionary 🔍

வெம்புதல்

vemputhal


மிகச் சூடாதல் ; வாடுதல் ; முதிராது கனிதல் ; சினத்தல் ; மனம்புழுங்குதல் ; விரும்புதல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்புதல். வெம்ப வூர்ந்துலாம். வேனிலானினே (சீவக. 410). 7. To desire, love; ஒலித்தல். பப்பை வெம்பின (சீவக. 2222). To sound; சினத்தல். 6. To be angry, enraged; மனம்புழுங்குதல். வெம்பினா ரரக்க ரெல்லாம். (தேவா. 776, 2). 5. To be distressed in mind; உக்கிரமாதல். வெம்பின செருவின் வந்து (கம்பரா. நிகும். 96). 4. To be furious; to rage; அகாலத்திற்பழுத்தல். 3. To become prematurely ripe; வாடுதல். வேரோடு மரம்வெம்ப (கலித். 10, 4). 2. To fade; to be dried with heat; மிகச்சூடாதல். மலைவெம்ப (கலித். 13). 1. To be very hot;

Tamil Lexicon


vempu-
5 v. intr. வெம்-மை.
1. To be very hot;
மிகச்சூடாதல். மலைவெம்ப (கலித். 13).

2. To fade; to be dried with heat;
வாடுதல். வேரோடு மரம்வெம்ப (கலித். 10, 4).

3. To become prematurely ripe;
அகாலத்திற்பழுத்தல்.

4. To be furious; to rage;
உக்கிரமாதல். வெம்பின செருவின் வந்து (கம்பரா. நிகும். 96).

5. To be distressed in mind;
மனம்புழுங்குதல். வெம்பினா ரரக்க ரெல்லாம். (தேவா. 776, 2).

6. To be angry, enraged;
சினத்தல்.

7. To desire, love;
விரும்புதல். வெம்ப வூர்ந்துலாம். வேனிலானினே (சீவக. 410).

vempu-
5 v. intr. perh பம்பு-.
To sound;
ஒலித்தல். பப்பை வெம்பின (சீவக. 2222).

DSAL


வெம்புதல் - ஒப்புமை - Similar