வெம்பல்
vempal
மிகு வெப்பம் ; சினம் ; வாடலானது ; பிஞ்சிற் பழுத்துக்கெட்ட காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிஞ்சிற் பழுத்துக் கெட்ட காய். (W.) 4. Prematurely ripe fruit; மிகுவெப்பம். வெயில் வீற்றிருந்த வெம்பலை யருஞ்சுரம். (நற். 84). 1. Tropical heat; வாடலானது. Colloq. 3. That which has faded; கோபம். (சூடா.) 2. Wrath, anger;
Tamil Lexicon
vempal
n. வெம்பு1-.
1. Tropical heat;
மிகுவெப்பம். வெயில் வீற்றிருந்த வெம்பலை யருஞ்சுரம். (நற். 84).
2. Wrath, anger;
கோபம். (சூடா.)
3. That which has faded;
வாடலானது. Colloq.
4. Prematurely ripe fruit;
பிஞ்சிற் பழுத்துக் கெட்ட காய். (W.)
DSAL