Tamil Dictionary 🔍

வலம்படுதல்

valampaduthal


வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 1. To be victorious; இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல். கரிக்குருவி வலம் பட்டது. 2. To pass across one's path from left to right;

Tamil Lexicon


valam-paṭu-
v. intr. வலம்1+.
1. To be victorious;
வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1).

2. To pass across one's path from left to right;
இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கஞ் செல்லுதல். கரிக்குருவி வலம் பட்டது.

DSAL


வலம்படுதல் - ஒப்புமை - Similar