நெம்புதல்
nemputhal
மேலே கிளப்புதல் ; உடைத்துத் திறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருவியை அடியிற்செலுத்திக்கிளப்புதல். 1. To lift with a lever;
Tamil Lexicon
nempu,
5 v. tr. Loc.
1. To lift with a lever;
கருவியை அடியிற்செலுத்திக்கிளப்புதல்.
2. To force open;
உடைத்துத் திறத்தல்.
DSAL