வெதுப்புதல்
vethupputhal
வாட்டுதல். தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன (தாயு. சிவன்செயல். 5.) 1. To warm, heat gently; பழுக்கக் காய்ச்சுதல். மீட்டும் வெதுப்பியதோர் செவ்வேல் (தஞ்சைவா. 113). 2. To make red-hot;
Tamil Lexicon
வாட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vetuppu-
5 v. tr. Caus. of வெதும்பு-.
1. To warm, heat gently;
வாட்டுதல். தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன (தாயு. சிவன்செயல். 5.)
2. To make red-hot;
பழுக்கக் காய்ச்சுதல். மீட்டும் வெதுப்பியதோர் செவ்வேல் (தஞ்சைவா. 113).
DSAL