செதும்புதல்
sethumputhal
ஈரம் உறைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரம் உறைத்தல். செதும்ப நீர்தெளி. Loc. To become damp and moist, as from excessive sprinkling of water; to be soaked;
Tamil Lexicon
cetumpu-,
5 v. intr.
To become damp and moist, as from excessive sprinkling of water; to be soaked;
ஈரம் உறைத்தல். செதும்ப நீர்தெளி. Loc.
DSAL