வெட்டுவெட்டனல்
vettuvettanal
சினக்குறிப்பு: Expr. of (a) being angry;
Tamil Lexicon
veṭṭu-veṭṭeṉal
n.
Expr. of (a) being angry;
சினக்குறிப்பு:
(b) being harsh or rough;
கடுமைக்குறிப்பு. (யாழ். அக.):
(c) being frightened;
அச்சக்குறிப்பு:
(d) Dazzling;
ஒளி விடற்குறிப்பு. வெயில் வெட்டுவெட்டென் றெறிக்கிறது. (W.)
DSAL